2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

CSNஇல் FCIDயை தேடுதல்

Kanagaraj   / 2016 ஜனவரி 07 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்ல, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள .கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (CSN) இல் நிறுவனத்துக்குள் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் (FCID) அதிரடியாக நுழைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட பிடியாணையுடன் சென்ற அதிகாரிகளே அந்நிறுவனத்துக்குள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

தேடுதல் நடத்திய, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் தங்களுடைய நிறுவனத்திலிருந்து வன்வட்டுகளை (hard disks) எடுத்துச்சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X