2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ICUவில் குமார வெல்கம

Freelancer   / 2022 மே 10 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நேற்று பொதுமக்கள் குழுவினால் தாக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என அவரது சகோதரர் நளின் வெல்கம தெரிவித்துள்ளார்.

எனினும், குமார் வெல்கம தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருப்பதாகவும், அவரது உடல்நிலை நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

"எந்த எலும்பு முறிவுகளும் இல்லை. வெறும் வெட்டுக் காயங்களே உள்ளன. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று நளின் வெல்கம தனது ட்விட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

2 hours ago - 0     - 3

‘படை தலைவன்’

2 hours ago - 0     - 5

மன்னிப்பு

2 hours ago - 0     - 4

‘மெஜந்தா’

2 hours ago - 0     - 3