Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 13 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் ஒயில் கம்பனி, நேற்று (13) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விலைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
அதன் பிரகாரம், ஒரு லீற்றர் லங்கா ஒட்டோ டீசலின் விலையை, 9 ரூபாயால் குறைத்துள்ள இந்தியன் ஒயில் கம்பனி, அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலையை, 104 ரூபாய்க்கு மாற்றியுள்ளது.
இதேவேளை, ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை, 5 ரூபாயால் அதிகரித்துள்ள அந்நிறுவனம், அதன்படி, இன்று முதல் ஒக்டேன் 92 பெற்றோல், லீற்றரொன்று 140 ரூபாய்க்கு விற்பனையாகுமென அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
34 minute ago
2 hours ago