2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

PRECIFACஇல் கோட்டா ஆஜர்

Thipaan   / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.

ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கே, அவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X