Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருடன் தொடர்பினை பேணிய சந்தேகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த அதிகாரியொருவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சிலரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையில் வெளிப்படுத்தப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் விசேட அதிரடிப்படையை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .