2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

’ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் அ​ணிந்தால் கைது செய்யலாம்’

Editorial   / 2019 ஜூன் 06 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகால சட்டத்தின் கீழ், ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் (முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம்) அணிந்துப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைக் கைதுசெய்து, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியுமென்று, சட்ட மா அதிபரால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .