2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அக்குரணையில் விசேட சோதனை

Editorial   / 2020 மார்ச் 29 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி – அக்குரணை தெலம்புகஹாவத்த பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து, குறித்த பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன், குறித்த நபருடன் தொடர்புகளை பேணி வந்தவர்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு பிரிவினரும் சுகாதாரப் பிரிவினரும் இந்த விசேட செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .