2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அங்கஜனின் அலுவலகம் தீக்கிரை

Freelancer   / 2022 மே 10 , பி.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலுள்ள அங்கஜன் இராமநாதனின்  அலுவலகம் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் அலுவலர்களும், வீடுகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுவரும் நிலையில், சற்றுமுன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின்  அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்துக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

2 hours ago - 0     - 3

‘படை தலைவன்’

2 hours ago - 0     - 5

மன்னிப்பு

2 hours ago - 0     - 4

‘மெஜந்தா’

2 hours ago - 0     - 3