2025 மே 03, சனிக்கிழமை

அங்காடிகளிலும் மதுபானம் விற்க முடியாது

Editorial   / 2021 மே 25 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபான விற்பனை நிலையங்களை மூடுவது பல்பொருள் அங்காடிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருக்கும் காலப்பகுதியில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் மதுபான விற்பனையும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அந்த நியமங்கள், பல்பொருள் அங்காடிகளுக்கும் அவ்வாறே பொருந்துமென கொவிட்- 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X