Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருள்களை கொண்டுசெல்வதற்கு இடமளித்ததாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, இந்த இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என, சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .