2025 ஜூலை 03, வியாழக்கிழமை

அங்கொட லொக்காவின் உதவியலாளர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 07 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரை பொலிஸார்​ கைது செய்துள்ளனர்.

முல்லேரியா, அங்கொட வைத்தே பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரிடமிருந்த 1 கிலோ 35 கிராம் நிறையுடைய கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .