2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அஞ்சல் சேவை குறித்து நாளை கலந்துரையாடல்

Editorial   / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ள மாவட்டங்களில், அஞ்சல் நிலையங்களை திறப்பது தொடர்பில், நாளை (27) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அஞ்சல் நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் பணிக்குழுவினர் தகவல்களை முன்வைத்துள்ளனரென, அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X