2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

அடுப்பு வெடித்ததில் இளைஞனுக்குப் படுகாயம்

Nirosh   / 2021 டிசெம்பர் 23 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ . எஸ்.சதீஸ்
 
மஸ்கெலியா நல்லதண்ணி - ஸ்ரீபாத மலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் காஸ் அடுப்பு வெடிப்புச் சம்பவத்தால் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
குறித்த வர்த்தக நிலையத்தில் நேற்று (23) உணவு சமைத்துகொண்டிருந்தபோது, காஸ் அடுப்பு ​வெடித்துள்ளது. 
 
 
இதேவேளை இதில் குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் பலத்த காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X