Editorial / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் எட்டுப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஐதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் அவர் சென்னைக்குத் திரும்புகிறார் என இந்தியச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago