2025 ஜூலை 16, புதன்கிழமை

அதிக மரணங்களை சந்திக்கும் நாடுகள்

Editorial   / 2020 ஏப்ரல் 18 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 154,245 ஆக அதிகரித்துள்ளதுடன், 2,250,405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலக நாடுகளின் தர வரிசையில் அமெரிக்காவிலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை 37,158 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.

ஸ்பெயினில் 20,002 பேரும், இத்தாலியில் 22,745 பேரும், பிரான்ஸில் 18,681 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட 4 நாடுகளிலேயே அதிகளவான மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X