2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அதிக விலைக்கு விற்றால் கைது

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் அல்லது பதுக்கிவைக்கம் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீள பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவசம் 50 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், N95 வகை முகக் கவசத்தின் அதிகூடிய சில்லறை விலையாக  325 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிக விலையில் முகக் கவசங்களை விற்பனை செய்யும் மருந்தகங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என தேசிய மருந்தகங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .