2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’அதிகாரிகள் வாயிலாக சிகிச்சையளிப்பு’

Editorial   / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹூருலுவெவ வனப்பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததன் காரணமாக காயமடைந்திருந்த, காட்டு யானையொன்றுக்கு சிகிச்சைகளை மேற்கொள்ள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானை 25 வயதுடையதென்றும், கட்டுத்துப்பாக்கி வெடித்ததன் காரணமாக அதன் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .