2025 ஜூன் 16, திங்கட்கிழமை

அநுராதபுரத்துக்கு ஜனாதிபதி விஜயம்

Editorial   / 2020 ஜூலை 03 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுரத்துக்கு இன்று (03) விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, தலாவ, தம்மென்னாவ வாவிக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அதன்போது, அங்கு வந்த மக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், அநுராதபுரத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .