2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

அமெரிக்க செல்லவிருப்போரின் கவனத்துக்கு

Freelancer   / 2021 டிசெம்பர் 23 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அமெரிக்க செல்வதற்கான விஸாவை பெற்று, கொவிட் பரவல் மற்றும் வேறு காரணங்களினால் செல்ல முடியாது போனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவர்கள் அனைவரும் உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ConsularColombo@state.gov என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக தம்மை தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X