Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 01 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் அரசியல் - இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ஆர். க்ளார்க் கூப்பர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், அவரின் இலங்கைக்கான விஜயத்தின் போது, பாதுகாப்பு, அமைதியை பேணுதல், கண்ணிவெடிகளை அகற்றுதல், பயங்கரவாத எதிர்ப்பு, இருதரப்புக்கும் முக்கியமான வேறு பிரிவுகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago