Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 16, வியாழக்கிழமை
Editorial / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். மே 04-05 வரை இரு நாட்களும் இலங்கையில் தங்கியிருப்பார்.
இந்த விஜயத்தின் போது, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். இவ்விஜயத்தின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
30 minute ago
1 hours ago
2 hours ago