2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'அமைச்சின் செயலாளர்கள் நாளை நியமனம்'

Editorial   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சின் செயலாளர்கள் நாளைய தினம் புதிதாக நியமிக்கப்படுவரென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் இன்று அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அமைச்சரவை சந்திப்பில் இன்று அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட 29 அமைச்சர்களும் கலந்துக்​கொண்ட​னர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .