2025 ஜூன் 25, புதன்கிழமை

அரச அதிகாரிகளுக்கு ரூ.2,500 மாதாந்த கொடுப்பனவு

Editorial   / 2019 மே 22 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச அதிகாரிகளுக்கான மாதாந்த கொடுப்பனவாக 2,500 ரூபாய் வழங்க சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சால் மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .