2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அரை நிர்வாணப் புகைப்படம் எடுத்த மூவருக்கும் விளக்கமறியல்

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிதுரங்கல குன்றில் அரை நிர்வாணப் புகைப்படங்களை எடுத்து, அதனை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிய மூன்று இளைஞர்கள்   கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மூவருக்கும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் இன்றைய தினம் தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்தே, இவ்வாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X