2025 ஜூன் 28, சனிக்கிழமை

அவசரகால சட்டம் தொடர்பான விவாதம் இன்று

Editorial   / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்திற்கொண்டு, ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பான ஒழுங்குவிதிகள் தொடர்பிலான, நாடாளுமன்ற விவாதம் இன்று (24) இடம்பெறவுள்ளது.

குறித்த விவாதம் இன்று காலை 10.30 தொடக்கம் மாலை 4.30 வரை இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .