Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 நவம்பர் 20 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உடல்நல குறைவு காரணமாக சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பாரிய மோசடி, ஊழல், அதிகார, துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று சமுகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவர், சிங்கப்பூர் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை உட்டுப்படுத்தப்படலாமென்றும் இதுதொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சமர்பித்துள்ளதாகவும் வழக்குறைஞர் மகின் சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago