2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அவிசாவளையில் முதலாவது தொற்றாளர் அடையாளம்

Editorial   / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி விடுமுறையில், அவிசாவளை குடகம-இயலவத்தை பகுதிக்கு வந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கடற்படை வீரரின் குடும்ப உறவினர்கள் மற்றும் அவருடன் நெருக்கிப் பழகிய 30 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  

குறித்த கடற்படை வீரர் கடந்த 18 ஆம் திகதி வெலிசர முகாமிலிருந்து வீடு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X