2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அஸ்கிரி அனுநாயக்க தேரர் காலமானார்

Janu   / 2025 ஜூலை 21 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மூத்த விரிவுரையாளரும், வயம்ப அத்கந்த ரஜமஹா விஹாரையின் தலைமை பீட உறுப்பினரும், ஸ்ரீ தம்மதசிபிதான மகா விஹாரவன்சிகா சியாமோபலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விஹாரய பர்சாத்தின் அனுநாயக்கருமான வணக்கத்திற்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதசி தேரர் காலமானார்.

மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 67ஆவது வயதில் தேரர் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .