2025 மே 22, வியாழக்கிழமை

ஆண் குழந்தையின் சடலம், தெஹிவளை கடலில் கரையொதிங்கியது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 24 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தையில் கால்வாயில் விழுந்த 3 வயதான ஆண் குழந்தையின் சடலம், தெஹிவளை கடலில் கரையொதிங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக்கு பின்னாள் விளையாடிக்கொண்டிருந்த போதே, இந்தக் குழந்தை, கால்வாய்க்குள் தவறிவிழுந்துவிட்டது.

பிரதேசவாசிகளும், பொலிஸாரும் இணைந்து கடுமையாக முயற்சிசெய்தபோதும் அக்குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்றும், அக்குழந்தை கால்வாய்நீரில் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட நிலையிலே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X