Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2025 ஜனவரி 06 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2025 சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியை பார்வையிட இன்று சென்றிருந்தார்.
இங்கு, கண்காட்சியில் உள்ள இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களை எதிர்க்கட்சித் தலைவர் பார்வையிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இக்கண்காட்சியில் உள்ளூர் மாணிக்கக்கல் மற்றும் ஆபரண உற்பத்தியாளர்கள் மற்றும் பல வெளிநாடுகளைச் சேர்ந்த வடிவமைப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
6 minute ago
14 minute ago
19 minute ago