2025 மே 19, திங்கட்கிழமை

ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட கப்பல் தொடர்பில் விசாரணை

Thipaan   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலியிலிருந்து 12கடல் மைல் தொலைவில், 810 ஆயுதங்களுடன் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை(06) கைப்பற்றப்பட்ட, இலங்கைக் கொடியைக் ஏந்தியிருந்த கப்பல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்தார்.

விசாரணைகள் முடியும் வரை கப்பல் காலி துறைமுகத்தில் தரித்துவைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவித்த பேச்சாளர், கப்பலானது பொருத்தமான பதிவுகளைக் கொண்டிருந்ததா என்றும் கப்பலிலிருந்த ஆயுதங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் உள்ளனவா என்றும் விசாரித்துவருவதாக தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X