Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோமாகம- பிட்டிப்பன பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின்பேரில் பெண்ணொருவரையும் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண், ஹோமாகம பிரதேசத்தில் 12 துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்ட நபருடன் தொடர்புகளை பேணி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில், ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
55 minute ago
1 hours ago