Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Freelancer / 2022 மே 21 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களால் பல சந்தர்ப்பங்களில், பல இடங்களில் மோதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago