2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஆறுகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

களுத்துறை மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பெய்த அடை மழையின் காரணமாக, ஆறுகள், நீர் நிலைகளின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், வெளியிடங்களில் இருந்து சுற்றுலா வருபவர்கள் ஆறுகளில் நீராடும்போது, அவதானத்துடன் செயற்படுமாறு,  அனரத்த முகாமைத்துவப் பிரிவினரும் பொலிஸாரும்  கேட்டுக்கொண்டுள்ளனர். 

ஒரு சில இளைஞர்கள், மதுபானம் அருந்திவிட்டு இவ்வாறான நீர் நிலைகளில் நீராடுவதால், பாரிய அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இவ்வாறான விநோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .