2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இ.த.க பொதுக்குழு தலைவராக மாவை தெரிவு

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணி மாநாடு, வாலிப முன்னணி மாநாடு ஆகியவை, இன்று (29), நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றபோது, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு தெரிவு இடம்பெற்றது. இதன்போ​தே, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பொதுக்குழு தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .