2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘இங்கிலாந்து நோக்கி பயணமானது இலங்கை அணி’

Editorial   / 2019 மே 07 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக, இலங்கை கிரிக்கட் அணி இன்று இங்கிலாந்து நோக்கி பயணமாகியது.

18 விளையாட்டு வீரர்களும் 9 அதிகாரிகள் உட்பட பயணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .