2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’இணையத்தளத்தின் மூலம் ஆசனப் பதிவுகளை மேற்கொள்ளலாம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்தளத்தில் வழியாக தனியார் பஸ்களுக்கான ஆசனப் பதிவுகளை மேற்கொள்வதற்கான வசதிகளை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதன்படி www.ntcbooking.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக உட்பிரவேசிப்பதன் மூலம் குறித்த ஆசனங்களைப் பதிவு செய்துகொள்ள முடியுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X