2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இந்திய கோவிலில் தீ: 86 பேர் பலி; 350 பேர் படுகாயம்

Gavitha   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோவிலொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 86 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 350 பேருக்கும் அதிகமானோர்  படுகாயடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.(படம்: இணையம்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X