2025 ஜூன் 19, வியாழக்கிழமை

இந்திய நடிகர் மோகன்லால் பாராளுமன்றம் வந்தார்

J.A. George   / 2025 ஜூன் 19 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் தற்போது இலங்கை பாராளுமன்ற அமர்வினை அவதானித்து வருகின்றார். அவர், பாராளுமன்றத்தில் சபாநாயகரின் கலரியில் இருந்து சபை அமர்வை பார்வையிடுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .