Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 30 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியக் கரையோர ரோந்துக் கப்பல்களான சி.ஜி.எஸ். (CGS) சமர் மற்றும் அரய்மன் ஆகிய கப்பல்கள், இலங்கைக்கு வருகைத்தரவுள்ளன.
இந்தக் கப்பல்கள், நாளை முதல் 7 ஆம் திகதி வரை இலங்கைக் கடற்பரப்பில் தரித்து நிற்கும் என்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய-இலங்கை-மாலைதீவு முத்தரப்பு ரோந்துப் பயிற்சி, மாலைதீவிலுள்ள ‘டோஸ்டி’யில் கடந்த 25ஆம் திகதி தொடக்கம் 29 வரை நடைபெற்றது. இதன் பின்னர் மேற்படி ரோந்துக் கப்பல்கள், கொழும்புக்கு வருகைத்தரவுள்ளன. இலங்கையில் கப்பல்கள் தரித்து நிற்கும் போது, அவை காலிக்கும் விஜயம் செய்யவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025