Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 23 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திய மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளமையானது, அவர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அளவை எடுத்துக்காட்டுவதாகவும் அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago