2025 ஜூலை 05, சனிக்கிழமை

இந்தியாவுக்கு பயணமாகிறார் மஹிந்த

Editorial   / 2019 பெப்ரவரி 08 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நாளைய தினம் (09), இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்.

இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ள மாநா​டொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காகவே, அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளாரென, எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .