2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இந்து சமய கலாசார திணைக்களத்தின் கண்காணிப்பு எம்.பியாக வேலுகுமார் நியமனம்

Editorial   / 2019 ஜூன் 21 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து சமய கலாசார திணைக்களத்தின் கண்காணிப்புப் பிரிவுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அமைச்சர் மனோ கணேசனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, இந்து சமய கலாசார திணைக்களத்தில், இன்று (23)  நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .