2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு;15 இலங்கையர்கள் கைது

Simrith   / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்ட பதினைந்து இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அந்தந்த நாடுகளில் நடந்து வரும் சட்ட நடவடிக்கைகள் முடிந்ததும், இந்த நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .