Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ள போதிலும் இன்று எரிபொருள் விலையில் எவ்வித குறைப்பும் இடம்பெறாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இன்றைய இறக்குமதி விலையில் அந்த திருத்தத்தின் மூலம் எரிபொருளின் விலை குறையும் என்று நான் நம்பவில்லை.
எனினும், எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்படும் போது மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .