2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

Freelancer   / 2023 மார்ச் 22 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ, மத்திய ஊவா, மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பொலநறுவை மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மேற்குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டத்தில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம்  குறிப்பிட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .