Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையத்தின் கீழுள்ள இரண்டு குளங்;களை புனரமைப்பு செய்வதற்கு 5.023 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஓட்டுசுட்;டான் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.சற்குணநேசன் தெரிவித்தார்.
ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்;தின் கீழுள்ள தண்;டுவான் கமக்கார அமைப்பின் கீழுள்ள கோணமடுக்குளம் 4.023 மில்லியன் ரூபாய் செலவிலும், காக்கை பனிக்கன்குளம் 1 மில்லியன் ரூபாய் செலவிலும் புனரமைக்கப்படவுள்ளன.
இதனை விட கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள 19 குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .