Editorial / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பௌத்த மத பீடங்களான அமரபுர மஹா நிகாய மற்றும் ராமன்ஞ நிக்காயா ஆகிய இரண்டையும் ஒன்றிணைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த இரு பீடங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இது வரையில் மூன்று பௌத்த பீடங்களாக இருந்தவை இன்றுடன் இரண்டாக மாற்றம் அடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago