2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இரத்தினக்கல் கொள்ளைச் சம்பவம் ; மதுஷூக்கு நெருக்கமானவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து 7,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல்லை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், மாக்கந்துரே மதுஷூக்கு நெருக்கமானவராக கருதப்படும், கசுன் தனஞ்சய ஹேவத் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் கிரிபத்கொடை – வெடிகந்த பிரதேசத்தில் வைத்து இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இரத்தினக்கல், கடந்த வருடம் நவம்பர் மாதம் 5ஆம் திகதியன்று, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து  கொள்ளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .