2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இராஜாங்க, பிரதியமைச்சர்கள் நியமனம்

Editorial   / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், ​இன்று (21) பதவிப்பிராணம் செய்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்​பெற்றன

இராஜாங்க அமைச்சர்கள்

ரஞ்சன் ராமநாயக்க - நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
விஜயகலா மகேஸ்வரன்  கல்வி
ஜே. சி. அலவத்துவள - உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
எரான் விக்ரமரட்ன - நிதி
ரஞ்சித் அலுவிஹார - சுற்றுலா அபிவிருத்தி
வசந்த அலுவிஹார - விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம பொருளாதார அலுவல்கள்
லக்கி ஜயவர்தன - நகர திட்டமிடல் மற்றும் நீர் முகாமைத்துவம்
நிரோஷன் பெரேரா - தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்
ருவன் விஜேவர்தன - பாதுகாப்பு
சம்பிக்க பிரேமதாச - சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
அசோக்க அபேசிங்க - போக்குவரத்து மற்றும் விமான சேவைகள்
ஃபைசல் காசிம் - சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவம்
எச்.எம்.எம். ஹரிஸ் - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
அமீர் அலி - விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமப்புற பொருளாதார அலுவல்கள்
திலிப் வேதாராச்சி - மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி
A.Z.M.ஷயீட் - சமூக வலுவூட்டல்
வடிவேல் சுரேஷ் - பெருந்தோட்டம்

 

பிரதி அமைச்சர்கள்

அனோமா கமகே - பெட்ரோலிய வளங்கள் அபிவிருத்தி
எட்வர்ட் குணசேகர - காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
நளின் பண்டார - அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகம்
அஜித் மன்னப்பெரும - சுற்றுச்சூழல்
கரு பரணவிதான - தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி

புத்திக பத்திரண - தொழில் மற்றும் வர்த்தகம்

பாலித்த தெவரப்பெரும  சமூக வலுவூட்டல்

 

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள்

 ஹர்ஷ டி சில்வா - பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சர்
 அஜித் பி பெரேரா - டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்

சுஜீவ சேனசிங்க - விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .